1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 2 ஜூலை 2017 (15:12 IST)

அவரது சொந்த வீடியோவை வெளியிட்ட சுசிலீஸ்ஸ் புகழ் சுசித்ரா

டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

 
பாடகி சுசித்ரா நடிகர் தனுஷுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு தொடர்ந்து பல நடிகைகளின் அந்தரங்க வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சுசிலீக்ஸ் என்ர பெயரில் தொடர்ந்து வீடியோக்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது அவர் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த நடிகைகள் குறித்த வீடியோ இல்லை. அவரது பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அன்புள்ள மான் விழியே என்ற பாடல் ஆல்பம் வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 
சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சுசித்ரா தற்போது அவர் பாடிய பாடல் விடியோவை வெளியிட்டுள்ளார்.
 

நன்றி: Suchitra Karthik