புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 5 மே 2021 (18:07 IST)

மன அழுத்தம்… அபார்சன்… விஜய் பட நடிகையைப் பற்றி பரவும் வதந்தி

இந்திய சினிமாவில் முன்னணி நடிகை இலியானா. இவர் தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்தபோது, நடிகர் விஜய்யுடன் நண்பன் என்ற படத்தில் நடித்தார்.

இப்போது அவர் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனின் நடிப்பில் உருவாகிவரும் தி பிக் புல்( The Big Bull)  படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநரும் நடிகருமான அஜய் தேவ்கான் இயக்கிவருகிறார்.  இப்படம் விரையில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் இலியானா மன அழுத்தத்தில் உள்ளதாகவும்,  சமீபத்தில் அபார்சன் செய்ததாகவும் வதந்திகள் பரவியது. இதுகுறித்துக் கூறிய நடிகை இலியானா,  இதெல்லாம் முட்டாள் தனமாக வதந்திகள்  எனத் தெரிவித்துவிட்டு தனது சினிமா படப்பிடிப்புகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.