செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (17:08 IST)

முருகதாஸுக்கு கதை திருடுவதும் பெண்களின் ***** திருடுவதும் பிடிக்கும்! ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு!

இயக்குனர் முருகதாஸை சீண்டும் விதமாக ஸ்ரீரெட்டி ஒரு பதிவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

இந்நிலையில் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையான பதிவுகளை அவர் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது தனது சமூகவலைதளத்தில் ‘ முருகதாஸ் மாமாவுக்கு கதை திருடுவது பிடித்தமான விஷயம்.  இவைகள் எல்லாம் சினிமா ஜாம்பவான்கள்… ஹா ஹா தமிழ் சினிமாவில் இல்லை’ எனக் கூறியுள்ளார்.