இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் அடுத்த கட்ட பாய்ச்சல்!
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது யுடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிஸியான இசையமைப்பாளராக இருந்தவர் ஸ்ரீகாந்த் தேவா. ஆனால் இப்போது வாய்ப்புகள் இல்லாததால் தன்னுடைய நிருபிக்கும் விதமாக தன் பெயரில் புதிதாக யுடியூப் சேனலை தொடங்கி, அதில் தன் இசையமைப்பில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வெளியிட உள்ளார்களாம்.