திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 பிப்ரவரி 2019 (18:47 IST)

செளந்தர்யாவின் கணவர் விசாகனின் முதல் மனைவி இவர்தானா...?

ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும், நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்த புகைப்படங்களோடு விசாகனின் முதல் மனைவியின் புகைப்படமும் வைரலாகி வருகிறது. ஆம், விசாகனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விசாகனின் முதல் மனைவி குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகாத நிலையில், இன்று செளந்தர்யா - விசாகரின் மறுமண நாளன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
அந்த பெண் யார், பெயர் என்ன போன்ற தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில் அவரது புகைப்படம் மற்றும் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்...