திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (16:03 IST)

விரைவில் ’’குக் வித் கோமாளி’’ 3 -சீசன் !

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களைக் கவரு வகையில் அமையும். அந்தவகையில், சமீபத்தில் ஒளிரப்பரான நிகழ்ச்சி குக்வித் கோமாளி.

குக் வித் கோமாளி  சீசன்1, மற்றும் சீசன்2 ஆகிய இரண்டுமே அனைத்து மக்களின் பொழுதுபோக்காக இருந்தது.

தற்போதைய நிலவரப்படி மக்களின் மன அழுத்ததைப் போக்கி அனைவரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸை விட இதற்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

இந்நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ்பெற்று சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். அதில், இன்னும்  3 மாதங்களில் குக் வித் கோமாளி 3 வது சீசன் தொடங்கிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.