செவ்வாய், 25 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (17:11 IST)

ரீல் லைஃபிலும் நோ நெகட்டிவ் ஷேட்: சோனு சூட் அதிரடி முடிவு!

சோனு சூட்டும் இனி வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க போவதில்லை என முடிவெடுத்து விட்டாராம்.
 
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் வில்லனாக நடித்து வந்த சோனு சூட் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துள்ளாராம். கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி ரியல் ஹீரோவானர் இவர். மக்கள் மத்தியில் தற்போது அவரது இமேஜ் மாறிவிட்டதால், படங்களிலும் நெகடிவ் ஷேட் வேடங்களில் நடிக்க மறுத்து வருகிறாராம்.