செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (23:52 IST)

சிவில் சார்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல நடிகரின் மகன் !

இளைஞர்கள்  பெரும்பாலானவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது என்பது கனவாக இருக்கும். அந்த வகையில், நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் சிவிஸ் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75 ஆவது இடம் பெற்றுள்ளார்.

கடந்த 2019 ஆண்டு செப்டம்பரில் ஐஏஎஸ் ஐப்பிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

இதில் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் பிரதீப் சிங் என்பவர் சிவில் சர்விஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இவர் அகில இந்திய அளவில் 75 ஆவது இடம்பெற்று தேர்ச்சி பெற்று்ள்ளார். மொத்தம் 829 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.