சிவகார்த்திகேயனின் அடுத்த படப் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது !

sivakarthikeyan
Sinoj| Last Modified திங்கள், 7 செப்டம்பர் 2020 (17:18 IST)

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் வாழ். இப்படத்தின் சிங்கில் இன்று மாலை
5 மணிக்கு வெளியாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.


இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்
வாழ்.

இப்படத்தில் முதல் சிங்கில் பாடல் இன்று ம்மாலை ஐந்து மணிக்கு ரிலீஸாகும் என தெரிவித்த நிலையில் தற்போது இப்பாடல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :