திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 27 ஜனவரி 2021 (17:46 IST)

சிவகார்த்திகேயன் படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ் !!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான படம் கனா.

கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்ட இப்படத்தை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கினார்.

இப்படம் பெரும் வெற்றி பெற்றது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. இப்படத்தில் ஹீரோயினான ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். இவருக்கு விருதுகள் பாராட்டுகள் குவிந்தது.
இந்நிலையில் சிவகார்த்தியேன் தயாரித்துள்ள அடுத்த படம் வாழ். இப்படத்தை அருண் பிரசாந்த் புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.