செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (14:28 IST)

சிவகார்த்திகேயன் திரைப்படம் வெளியிட தடை..

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள ஹீரோ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஹீரோ. இத்திரைப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட தயாரிப்பு குழுவினர் திட்டமிட்டிருந்தனர் .

இந்நிலையில் தயாரிப்பு பங்குதாரர்கள் வாங்கிய ரூ.10 கோடி கடனை திருப்பி தராததால் ஹீரோ திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.