தொடர்புடைய செய்திகள்
- அவர் நிராகரித்த கதை வேண்டாம்… முருகதாஸுக்கு தொடரும் நெருக்கடி!
- கே.ஜி.எஃப் ஹீரோவின் மாஸ் உதவி....குவியும் வாழ்த்து
- சிவகார்த்திகேயன் பட நடிகை தடுப்பூசி செலுத்தினார் !
- சூர்யா படத்துக்கே அவ்ளோதான் கொடுத்தோம்… டாக்டர் ஓடிடி ரிலீஸுக்கு கேட்கப்படும் தொகை இவ்வளவா?
- கே ஜி எப் ஹீரோவுக்கு வலைவிரித்த தமிழ் முன்னணி இயக்குனர்!
சுருங்கிக் கொண்டே செல்கிறதா சிவகார்த்திகேயனின் மார்க்கெட்… வருத்தத்தில் தயாரிப்பாளர்!
நடிகர் சிவகார்த்திகேயனின் சமீபத்தைய தோல்விகளால் அவரின் மார்க்கெட் சுருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அசாத்தியமான வளர்ச்சிக் கண்டவர் சிவகார்த்திகேயன். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு பிறகு அவர்தான் என்ற அளவுக்கு அவரின் மார்க்கெட் சென்றது. ஆனால் சமீபகாலமாக அவர் தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடையவே அவரின் மார்க்கெட் இப்போது 30 சதவீதம் வரை சுருங்கியுள்ளதாம்.
இதனால் அவரின் கடனை ஏற்றுக்கொண்டு படங்களை தன் முதுகில் சுமக்கும் தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷுக்குதான் சிக்கல் அதிகமாகியுள்ளதாம். சிவகார்த்திகேயன் படங்களுக்கு இருக்கும் கடன் சுமையைக் கணக்கில் கொண்டு அவர் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் மிகப்பெரிய தொகையை கட்டவேண்டிய இக்கட்டில் இருக்கிறாராம்.
அடுத்த கட்டுரையில்
