திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 12 மே 2022 (19:40 IST)

மக்கள் சேவைக்காக ஆம்புலன்ஸ் வழங்கிய சிவகார்த்திகேயன்!

sivakarthikeyan
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர்  சிவகார்த்தியேன், இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் நாளை ரிலீஸஸாக உள்ள நிலையில், தன் ஒவ்வொரு படம் ரிலீஸாவதற்கு முன்  நடிகர் சிவகார்த்திகேயன் தன் தந்தையின் பெயரில் நடத்தி வரும் தாஸ் அறக்கட்டளை மூலம் எதாவதொரு சமூக சேவை செய்து வருகிறார். அதன்படி, இந்த முறை சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக 21 ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்ஸை  மாவட்டம் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார்.  இதற்கான விழா மாவட்ட கலெக்சட் அலுவலகத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.