வெள்ளி, 24 ஜனவரி 2025
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பொழுதுபோக்கு
சினிமா
சினிமா செய்தி
Written By
Last Updated :
சனி, 29 டிசம்பர் 2018 (15:52 IST)
தொடர்புடைய செய்திகள்
'ராஜா ராணி' ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சின்னையா-செம்பா ஜோடி
ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி கோரிக்கை..!
கேரளாவின் 14 மாவட்டங்களுக்கு நிதியுதவி அளித்த விஜய்: பெருமிதத்தில் ரசிகர்கள்
புதிய படத்தில் மகள் ஆராதனாவை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன்!
இந்த வார இறுதியில் 4 படங்கள் ரிலீஸ்!
வாயாடி பெத்த புள்ள: சிவகார்த்திகேயன் மகளா?
இந்த வீடியோவை காண இங்கே
கிளிக்
செய்யவும்...
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு: புதுப்பேட்டை, தெறி, விக்ரம் படங்களில் நடித்த நடிகர் உயிரிழப்பு..!
தனுஷ் நடித்த புதுப்பேட்டை உள்பட ஒரு சில படங்களில் நடித்த துணை நடிகர் ஜெயசீலன் என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 40.
ரேஸ்ல எனக்கு என்ன வேணாலும் ஆகலாம்..! - மகிழ்திருமேனியிடம் AK சொன்ன அந்த வார்த்தை!
அஜித்குமார் ஒரே சமயத்தில் சினிமாவிலும், கார் ரேஸிலும் கலக்கி வரும் நிலையில் ரேஸுக்கு போவதற்கு முன்பு அவர் பேசியதை இயக்குனர் மகிழ்திருமேனி பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். தற்போது இவரது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், துபாய், ஐரோப்பா என பல நாடுகளில் கார் ரேஸிலும் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்து வருகிறார் அஜித்குமார்.
எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!
கன்னடத்தில் பிரபலமான நடிகராக உள்ள கிச்சா சுதீப் தனக்கு மாநில அரசு வழங்கிய விருதை வாங்க மறுத்துள்ளார். கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். நான் ஈ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் அவர் பிரபலமடைந்தாலும், அதன் பின்னர் ஹீரோவாக பல படங்கள் நடித்து வருகிறார். இவர் நடித்த பயில்வான், விக்ராந்த் ரோனா, மேக்ஸ் போன்ற படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!
தமிழ் சினிமாவில் பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வீடியோ
மேலும் வீடியோக்கள்