திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 மே 2021 (08:31 IST)

சிவகார்த்திகேயன் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை வரிசையாக பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒன்றே கொரோனாவை விரட்ட ஒரே வழி. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க்களை முறையாக அணிய வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.