திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (10:13 IST)

சிம்புவுக்கு வாயாடி பெண்தான் கிடைக்கும் – பெண் சித்தரின் கணிப்பு!

சமீபத்தில் டிரண்ட்டிங்கில் இருக்கும் சித்தர் லட்சுமி நடிகர் சிம்பு மற்றும் அஜித் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளார்.

சமூகவலைதளங்களில் அவ்வப்போது யாராவது டிரண்ட்டிங்கில் இருப்பார்கள். அப்படி இப்போது டிரண்ட்டிங்கில் இருக்கிறார் பெண் சித்தர் சாமியார் லட்சுமி. இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது நடிகர் சிம்புவுக்கு எப்படிப்பட்ட பெண் மனைவியாய் அமைவார் என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘சிம்பு குழந்தை மாதிரியானவராக இருந்தாலும் அவர் ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் அவருக்கு வாயாடி பெண்தான் மனைவியாக அமைவார்’ எனக் கூறியுள்ளார். மேலும் நடிகர் அஜித் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் கூறியுள்ளார்.