ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (09:38 IST)

பாலத்தில் நின்று நிர்வாணமாக வீடியோ எடுத்த பெண் – அதிர்ச்சி செயல்!

ரிஷிகேஷில் உள்ள லஷ்மன் பாலத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக நின்று வீடியோ எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷிகேஷ் பகுதியில் உள்ள லக்ஷ்மண் பாலம் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. இந்த பாலத்தில் நின்று மேரி ஹெலன் என்ற பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் நிர்வாணமாக வீடியோ ஒன்றை அதை இணையத்தில் வெளியிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்மந்தப்பட்ட பெண்ணோ தான் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவே அந்த வீடியோவை எடுத்ததாகவும், தான் முழு நிர்வாணமாக இல்லை என்றும் மன்னிப்புக் கூறியுள்ளார். ஆனால் தன் வியாபாரத்தைப் பெருக்கவே தனக்காக பப்ளிசிட்டி செய்துகொள்ள அந்த பெண் இதுமாதிரி நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது