செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 நவம்பர் 2020 (23:50 IST)

அதிகாலையில் சிம்புவின் ஈஸ்வரன் பட டீசர் ரிலீஸ்…

சுசீந்தரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன் வெறும் 40 நாட்களில் இப்படத்தின் ஷூட்டுங்கை முடித்து, தமிழ் சினிமாத்துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், நாளை வெளியாகும் என்று படக்குழு கூறியிருந்தது.

இந்நிலையில் நாளை அதிகாலை 4:30 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

இதனால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் #EeswaranTeaser என்று ஹேஸ்டேக் அடித்து அதை டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
#Silambarasan TR
 
 
 

Silambarasan TR