செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (11:42 IST)

சிபிராஜின் புதிய திரைப்படம் ரேஞ்சர் - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

நடிகர் சிபிராஜ் நடிக்கும் புதிய படமான ரேஞ்சர் படத்தின் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டாலும் இன்னமும் தனக்கான் இடத்துக்காக போராடி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்கள் அவரின் மீது கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் அவர் இப்போது கபடதாரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து இப்போது அவர் வனத்துறை அதிகாரியாக நடிக்கும் ரேஞ்சர் படத்தின் முதல் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பரவலானக் கவனத்தைப் பெற்றுள்ளது.