ஆடையே போடாமல் போஸ் கொடுத்த ஏமி ஜாக்சனுக்கு லட்ச கணக்கில் குவிந்த லைக்ஸ்!
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்.
எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் இவருக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பிறகும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் முன்பை போலவே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஏமி தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒட்டுத்துணி போடாமல் பிறந்த மேனியில் கைகளை அங்கும் இங்குமாக மறைத்துக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் அள்ளியுள்ளார்.