1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (15:30 IST)

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் தமிழ் திரைப்பட நடிகையுமான ஸ்ருதி ஹாசனுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து வருவேன் என்றும் தகவல் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து ரசிகர்கள் சுருதிஹாசன் விரைவில் இருந்து மீண்டு வர வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் உலக நாயகன் கமல்ஹாசன் கொரனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.