புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (12:56 IST)

கதகளி நடனமாடி பட்டய கிளப்பிய ஸ்ரேயா சரண் - வீடியோ!

நடிகை ஸ்ரேயா சரண் ஆடிய கதகளி டான்ஸ் வீடியோ!
 
தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண்  'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருக்கிறார். 
 
புது நடிகைகளின் வரவால் இவருக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குறைந்துக்கொண்டே வந்தது.இதனிடையே  அன்ரீவ் கோஸ்சிவ் என்ற வெளிநாட்டு நபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது உள்ளது. இந்நிலையில் சில மாதங்களாக கதகளி நடனம் கற்று வந்த ஸ்ரேயா சரண் தற்போது மாசுகோவில் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: