புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (10:30 IST)

நயன்தாரா ரூட்டில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை மற்றும் ஜெர்ஸி ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிகைகளின் திருமண வாழ்வுக்குப் பின்னான நடிப்பு வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.        நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆர்வமாக இயங்கி வருபவர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் வரிசையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க உள்ளாராம். அதில் ஒரு படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரிக்க உள்ளாராம். மற்றொரு படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளாராம்.