ஷிவானியின் உண்மையான வயசு என்ன தெரியுமா? கேட்டதும் தூக்கி வாரி போட்டுடுச்சு!
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் ஷிவானி சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார். இதன் மூலம் கிடைத்த புகழை வைத்து அம்மணிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தற்ப்போது ரசிகர்ளின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராம் லைவ்வில் பதிலளித்த ஷிவானியிடம் ரசிகர் ஒருவர், உங்களுக்கு 21 வயது ஆகிறது என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை என கூறினார். அதறகு பதிலளித்த ஷிவானி என்னுடைய உண்மையான வயசு வெறும் 19 தான் ஜீரணிக்க முடியலைன்னா ஜெலுசில் குடி என்றார். மேலும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மூஞ்சி என மற்றொருவர் கலாய்த்ததற்கு, " உனக்கு தெரியுமா? நீ வந்து எனக்கு சர்ஜரி பண்ணியா? ஒருத்தர பத்தின உண்மை தெரியாம வாய்விடாதே என கூறி எச்சரித்தார்.