செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (17:52 IST)

இப்படி வருவீங்கன்னு எதிர்பார்க்கல... வித்யாசமான தோற்றத்தில் ஷிவானி

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். அதிலும் நேரம் தவறாமல் ஷார்ப்பாக மாலை 5 மணிக்கு தினம் ஒரு ஹாட் போட்டோவை வெளியிட்டு வருவதால் 5 மணி குயின் என ரசிகர்கள் நிக் நேம் வைத்துவிட்டனர். ஆனால், இன்று கொஞ்சம் முன்கூட்டியே நைட்டி போன்ற லாங் டாப் ஒன்றை அணிந்துக்கொண்டு ஒரு பக்கம் முழுக்க காட்டி கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் எந்த உடையில் போஸ் கொடுத்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கீங்க என கூறி வர்ணித்து தள்ளியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bold pink lip