1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (22:28 IST)

சூடாகி சுனாமியே வந்திடும் போல... நீச்சல் குளத்தை துவம்சம் செய்யும் ஷிவானி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தினம் ஒரு கவர்ச்சி போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு குறுகிய காலத்தில் நயன்தாரா ரேஞ்சிற்கு பிரபலமானார்.
 
அதையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வெளியேறிய பின்னர் வழக்கத்தை விட அதிகமாக கவர்ச்சி சிக்ஸர் அடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு வெகேஷன் சென்றுள்ள ஷிவானி அங்கு நீச்சல் குளத்தில் ஜில் ஜில் ஆட்டம் போட்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அளியுள்ளார்.