1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Actress vedhika recent instagram post

வேதிகாவின் தொடை கவர்ச்சி வெறிக்க வெறிக்க ரசித்து தள்ளும் நெட்டிசன்ஸ்!

Actress vedhika
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை",‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார்.
 
அதையடுத்து இந்திக்கு அங்கு நட்சத்திர நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியா நடித்து பெயர் வாங்கினார். இந்நிலையில் தற்போது குட்டையான டவுசர் தம்மாத்துண்டு டாப் அணிந்துக்கொண்டு ஒய்யாரமா உட்கார்ந்து செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vedhika (@vedhika4u)

About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
கர்ணனின் புறப்பாடு!! 23 ஆம் தேதி டீசர் ரிலீஸ்