புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2020 (08:26 IST)

செவிலில் அறைந்தது போல் ஷிவானியின் கவர்ச்சியை கலாய்த்த சித்ரா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.


அந்தவகையில் தற்ப்போது இன்ஸ்டாராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்றிற்கு அவரது ரசிகர்கள் "உங்களிடம் இருந்து கிளாமர் போஸை எதிர்பார்க்கிறேன்" என்று கூற அதற்கு சித்ரா, அது இங்கே நடக்காது.  2000ல் பிறந்தவர்கள் எதிர்பாருங்கள் என்று குறிப்பிட அவரை ஷிவானியை தான் சொல்றாங்க என கண்டுபுடித்துவிட்டனர். உடனே சித்ரா,  "ஐயோ இப்படி ஓப்பனா சொல்லிட்டீங்களே அக்கா என நக்கலடித்து சிரித்து ஷிவானியை கும்பல் சேர்த்து கலாய்த்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Good morning, make positive thoughts and enjoy every moment of this day!

A post shared by Chithu Vj (@chithuvj) on