உள்ளாடை மட்டுமில்ல உலகமே தெரியுது... சல்லடை போன்ற மேலாடையில் ஷிவானி!
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் ஷிவானி சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில் தற்ப்போது சல்லடை போன்ற ட்ரான்ஸ்பிரன்ட் மேலைடையில் முழு கவர்ச்சியை காட்டி செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். அதுவும் ப்ளாக் & ஒயிட் கண்ணை வரும் கவர்ச்சியில் கவிதையா வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்