வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (09:33 IST)

5 மணி ஏஞ்சல்... பஞ்சுவாலிட்டி மெய்ன்டெய்ன் பண்ணி ஹாட் போட்டோ வெளியிடும் நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.


அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேரம் தவறாமல்  ஷார்ப்பாக மாலை 5 மணி க் கு தினம் ஒரு ஹாட் போட்டோவை வெளியிட்டு  வருகிறார். இதனை நோட் செய்த இணையவாசிகள். 5 மணி பஸ் , அஞ்சு மணி ஏஞ்சல், அஞ்சுமணி குயின் என கமண்ட்ஸ் செய்து அதை ஒரு Nick Name ஆகவே  ஆக்கிவிட்டனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Like every one has a fairy tale She had a high pony tail ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on