திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (23:41 IST)

மீண்டும் நடிக்கும் சிவாஜியின் பேரன்...

dhushyanth
நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார். இவரது மகன் துஷ்யந்த். இவர் மச்சி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

இப்படத்திற்குப் பின்னர் அவர் தயாரிப்பில் ஈடுப்பட்டார். இ ந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

எம்.ஜே.ரமணன் இயக்கத்தில் ஷூட்டிங் என்ற படத்தில் நடிக்கிறார் துஷயந்த். அவருடன் இணைந்து, போஜ்புரி நடிகர்   ரவி கிஷான், ஸ்ரீனிவாஸ்ரெட்டி, விவேக் பிரசன்னா, மாசூம் சங்ககர், காஜல சவுகான் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடம் தொடங்கப்பட்டது.  இப்படம் ரசிகர்களைக் கவரும் எனக் கூறப்படுகிறது.