செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : ஞாயிறு, 16 ஜனவரி 2022 (12:05 IST)

ரசிகர்களை கவர்ந்து இழுத்த சமந்தா தோழி.... சும்மா ஜம்முனு இருக்காங்களே!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் அண்மையில் கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதன் பிறகு இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். 
சமந்தா இந்த கவலையில் இருந்து மீண்டு வர மகிழ்ச்சியான காரியங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அவரது தோழி ஷில்பா ரெட்டியை அழைத்துக்கொண்டு அடிக்கடி ட்ரிப் சென்று வருகிறார். இந்நிலையில் தற்போது சமந்தாவின் தோழி ஷில்பா ரெட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து ரசிக்க வைத்துள்ளது.