வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (14:36 IST)

மேக்கப் போடுறத மட்டும் காட்டுமா? கண்டதையும் காட்டி இம்சை பண்ணும் ஷில்பா மஞ்சுநாத்!

நடிகை ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட லேட்டஸ்ட் மேக்கப் வீடியோ இதோ!
 
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து  ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
அந்த சூப்பர் ஹிட் அடித்து அம்மணியின் மார்க்கெட்டை நிலை நிறுத்தியது. தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வரும் ஷில்பா மஞ்சுநாத் தற்போது மேக்கப் போடு ரெடியாகும் கிளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: