1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (10:22 IST)

உடம்புல ஒண்ணுமே இல்ல... புஷ் புஷ்னு இருந்த ஷாலினி பாண்டேவா இது? ஷாக்கான ரசிகர்கள்!

நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோ இதோ!
 
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது  தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஜீவாவுடன் நடித்திருந்த கொரில்லா படம் திரைக்கு வந்தது. 
 
ஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கி,  இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருமாறிவிட்டார். பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார். 
 
ஆனால், தற்போது தனது புஷ் புஷ் உடலை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார் இந்நிலையில் தற்போது தனது ஸ்லிம் பிட் அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துவிட்டார்.