செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (20:24 IST)

டிக் டாக்-கில் கலக்கும் ஷகீலா: வைரல் வீடியோ!

டிக் டாக் ஆப் இப்போது மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. பொதுஜென மக்கள் முதல் நடிகை நடிகர்கள் வரை இதில் தங்களது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 
 
இந்த லிஸ்ட்டில் தர்போது நடிகை ஷகீலாவும் இணைந்துள்ளார். ஆம், அவர் டிக் டாக் டிக்-டாக் ஆப்பில் கலக்கி வருகிறார். ஷகிலாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 
 
ஏஆர் ரஹ்மான், இசையில் மெர்சல் படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய "நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்" என்ற பாடலுக்கு டிக் டாக் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார்.