'விஜய் 63 ' படத்தில் இப்படியொரு ஒரு விஷயமா? ரசிகர்கள் அதிர்ச்சி

VM| Last Updated: வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:55 IST)
தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இவருடைய இசையில் விஜய் நடிக்கும் நான்காவது படம் இது ஆகும். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. முதல் காட்சியாக சண்டை காட்சி சென்னை பின்னிமில்லில் படமாக்கப்பட்டது. இதையடுத்து தர லோக்கலாக ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஏ ஆர் ரகுமான் இதுவரை இசையமைத்த பாடல்களில் நம்பர் ஒன் குத்து பாடலாக இது இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதில் மேலும் படிக்கவும் :