1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (23:03 IST)

நடிகர் சல்மான் கானுக்கு உதவும் ஷாருக்கான்

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ,  சல்மான் கான் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர்  நடிப்பில் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்படம் வெளியானது. அதன்பிறகு அவரது படங்கள் வெளிவராததால் ரசிகர்கள் எப்போது படம் வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

 இந்நிலையில், பதான் என்ற படத்திலும் இயக்கு நநர் அட்லி இயக்கத்தில் ஒரு படத்திலும் ஷாருக்கான் நடித்து வருவதாக தகவல் வெளியானது. இதன் அப்டேட் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில்,  சல்மான் கான் – கத்ரினா கைப் நடிப்பில் வெற்றிபெற்ற டைகர் படத்தின் 3 வது பாகத்தின் நடந்து வரும்  நிலையில் இப்படத்தில் ஷாருகான் ரா ஆபீசரக ஒரு கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.