செம்ம போத ஆகாதே டிரெய்லர்

s
Last Updated: வெள்ளி, 11 மே 2018 (19:12 IST)
அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'செம்ம போத ஆகாதே' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
 
நடிகர் அதர்வா 'கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'செம போத ஆகாதே' என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். அவருடைய முதல் படமான  'பாணா காத்தாடி' படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
 
யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
இப்படத்தின் டிரெய்லர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
                         


இதில் மேலும் படிக்கவும் :