1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (17:04 IST)

ஆர்யாவுடன் ஆட்டம் போட்ட அழகு தேவதை சாயிஷா! வைரல் வீடியோ

பிரபல நடிகர் ஆர்யாவிற்கும், நடிகை சயிஷாவிற்கும் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 
பிரபல நடிகர் ஆர்யாவிற்கும், நடிகை சயிஷாவிற்கும் நாளை (மார்ச் 10) ஹைதராபாத்தில் விமரிசையாக நடக்க உள்ளது.,
 
நேற்று மாலை சங்கீத் விழா நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இதனிடையே மஞ்சள் முகம் சிவக்க வைக்க  சாயிஷாவுக்கு இன்று மெஹந்தி வைக்கும் விழா நடக்க உள்ளது. 
 
நாளை ஆர்யா சாயிஷா ஜோடி மணநாள் காண்கிறது. இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள்.
 
வீடியோ இணைப்பு