செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By papiksha
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (19:17 IST)

தடைகளை தாண்டி மிட்நைட்டில் வெளியான "சங்கத்தமிழன் " படம் எப்படி இருக்கு?

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான சங்கத்தமிழன் படம் நேற்று வெளியாகவிருந்தது. ஆனால், விநியோகஸ்தர்கள் இடையே ஏற்பட்ட பணத் தகராறு காரணமாக படம் தாமதமாக நேற்று மாலையில் வெளியானது. மேலும் சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று காலை முதல் படம் திரையிடப்படுகிறது. எனவே படத்தை பார்த்த ஆடியன்ஸ் என்ன சொல்கிறார்கள் என்பதை காணலாம். 
சங்கத்தமிழன் முதல் பாதி முழுக்க மாஸ் மசாலா என்டர்டெய்ன்மெண்ட். 
படம் முழுக்க ஒரே ஃபன், மாஸ் கமர்ஷியல் தொகுப்பு...சங்கத்தமிழன் பக்கா மாஸ் படம். 
சங்கத்தமிழன் முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பாக இருக்கிறது.
ஒரு மாஸ் ஹீரோவாக விஜய் சேதுபதியின் அடுத்த லெவல் சங்கத்தமிழன். அவரது இந்த முயற்சி ஓரளவிற்கு செலயல்படுகிறது.  ராஷி கண்ணா & நிவேதா இருவரும் நன்றாக செய்திருக்கின்றனர். வில்லன் பலவீனமாக தெரிகிறார். டீசண்டான பிஜிஎம் & பாடல்கள். படத்தில் புதிதாக ஒன்றுமில்லை..ஆனால், அந்த அளவிற்கு சலிப்படைய செய்யவில்லை.