1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2022 (17:33 IST)

கவர்ச்சியில் ரொம்ப மோசமா இறங்கிய சமந்தா - அதிரும் இணையத்தளம்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வந்த இவர்கள் அண்மையில் மனக்கசப்பினால் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது பச்சை நிற கிளாமர் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.