சும்மா இருக்குற புள்ளிங்களை சீண்டிவிடும் சாக்ஷி அகர்வால்... ஏக்கத்தில் பரிதவிக்கும் சிங்கிள்ஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஒர்க் செய்வதை கருப்பு நிற ஜிம் உடையோடு போஸ் ஹாட் போட்டோ ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்துள்ளது. இருந்தாலும் இந்த சமயத்தில் வீட்டிற்குள் வெட்டியாக கிடக்கும் சிங்கிள்ஸ் நிறைய பேர் " நீ வேற ஏன்மா இந்த நேரத்துல எங்கள இப்படி படுத்துர...? என ஏக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.