வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 10 பிப்ரவரி 2020 (18:19 IST)

பெண்களின் அதீத கவர்ச்சி... பாவாடை அணியாமல் புடவை - வித்யாசம் காட்டும் சாக்ஷி அகர்வால்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார். 
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது ஒரு பெண் அணிய கூடிய அதீத கவர்ச்சி நம்பிக்கை என கூறி கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். 
 
மேலும் பாவாடை அணியாமல் புடவையணிந்து அதற்கு மேல் ஒரு சொக்காவை போட்டுகொண்டு வித்யாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.