1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 5 மே 2021 (15:03 IST)

மோசமா போயிட்ட... நடனமாடிகிட்டே உள்ளாடையோடு உடலை காட்டிய சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்கள் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ என  ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பினார்.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஜிம் உள்ளாடையோடு மிரர் செல்ஃபி எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடனமாடிக்கொண்டே உடலை வளைத்து நெளித்து ஆட்டம் போட்டு இன்ஸ்டாவாசிகளை இழுத்துவிட்டார்.