இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?

Last Modified செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (09:34 IST)
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற நாமினேஷனில் சிக்கியவர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்
சேரன்: அபிராமி, சாக்சி
சாண்டி: அபிராமி, சாக்சி
அபிராமி: சாண்டி, சரவணன்
சரவணன்: லாஸ்லியா, அபிராமி
தர்ஷன்: அபிராமி, சரவணன்
சாச்கி: லாஸ்லியா, அபிராமி
மதுமிதா: அபிராமி, சாக்சி
லாஸ்லியா: சரவணன், சாக்சி
ஷெரின்: கவின், லாஸ்லியா
கவின்: சாக்சி, அபிராமி
முகின்: தர்ஷன், சரவணன்
இறுதியில் அபிராமி, சாக்சி, சரவணன், லாஸ்லியா ஆகிய நால்வர் நாமினேஷன் பட்டியலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் சரவணன் ஏற்கனவே வெளியேற்றப்பட்டதால் சாக்சி, லாஸ்லியா, மற்றும் அபிராமி ஆகிய மூவர் மட்டுமே இந்த வார நாமினேஷன் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்சி, அபிராமி ஆகிய இருவரையும் ஒப்பிடும்போது லாஸ்லியா மீது பார்வையாளர்களின் அதிருப்தி இல்லை என்பதால் இந்த வாரம் சாக்சி அல்லது அபிராமி வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது அல்லது ரகசிய அறையில் வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :