திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (15:44 IST)

சாய்பல்லவி நடித்துள்ள விரட்ட பருவா டிரைலர் வெளியீடு!

சாய்பல்லவி மற்றும் ராணா நடித்துள்ள விட்ர பருவா படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வெளியாகியுள்ளது.

சாய்பல்லவி, ராணா, பிரியாமணி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ள விரட்ட பருவம் படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. கதாநாயகன் ராணாவை விட சாய்பல்லவிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.