வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (18:14 IST)

ஆர்ஜே பாலாஜியின் ‘ரன் பேபி ரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

run baby run1
ஆர்ஜே பாலாஜியின் ‘ரன் பேபி ரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
 
ஆர்ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் செய்து குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா உள்பட பலரது நடிப்பில் திரில்லர் படமாக உருவான திரைப்படம் தான் ரன் பேபி ரன். சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ரன் பேபி ரன் என்ற திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்காதவர்கள் வீட்டிலிருந்தே ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva