1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:24 IST)

பிரபல நடிகர் படத்தில் ரீ எண்ட்ரீ… மீண்டும் நடிக்கும் ஹிட் பட நடிகை !

தமிழில் சுந்தரபாண்டியன், மிருதன்,கும்கி ஆகிய படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். அதன்பிறகு வாய்புகள் இன்றி கேரளாவுக்குச் சென்றார்.

இந்நிலையில், வசந்த பாலன் உதவியாளர் ராஜசேகர் என்பவர் இயக்கவுள்ள புதிய படத்தில் மூலம் லட்சுமிமேனன் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.

இப்படத்தில் ஆரி கதாநாயகமான நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.