1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2022 (10:46 IST)

அடி தூள்... அட்டை படத்திற்கு அப்படி ஒரு ஸ்டைல் காட்டிய ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ்!
 
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது. 
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் க்ரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் கீதா கோவிந்தம் ஹிட் அடித்ததால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். 
பின்னர் அந்த காதலையும்  கழட்டிக்கொண்டு தொடர்ந்து பல ஹிட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது பிரபல மாத இதழ் ஒன்றற்கு செம ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.