ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 6 ஜூலை 2023 (14:58 IST)

ஸ்லீவ்லெஸ் சேலையில் பளபளன்னு மின்னும் ராஷி கண்ணா - நச் க்ளிக்ஸ்!

தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா மதராஸ் கஃபே திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இதனிடையே இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ராஷி கண்ணா.
 
தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கார்த்தி உடன் சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். 
 
தொடர்ந்து இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்துள்ளார் சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் எடுத்துக்கொண்ட செம கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.